Showing posts with label எட்டுத்தொகை. Show all posts
Showing posts with label எட்டுத்தொகை. Show all posts

Wednesday, December 13, 2023

பதினெண் கீழ்க்கணக்கு,எட்டுத்தொகை

 

பதினெண் கீழ்க்கணக்கு

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  4. இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  5. கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  6. களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  7. ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  8. ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  9. திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  10. திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  11. முப்பால் (திருக்குறள்)
  12. திரிகடுகம்
  13. ஆசாரக் கோவை
  14. பழமொழி நானூறு
  15. சிறுபஞ்சமூலம்
  16. கைந்நிலை
  17. முதுமொழிக் காஞ்சி
  18. ஏலாதி

எட்டுத்தொகை

எட்டுத்தொகை நூல்கள் - 3 அடிகள் சிற்றெல்லை  410 அடிகள் பேரெல்லை 

குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் என நான்கு திணைகட்கும் நான்கு நூறு

1. நற்றிணை - ஆசிரியப்பா - அகப்பொருள்
2. குறுந்தொகை - ஆசிரியப்பா -அகப்பொருள்
3. ஐங்குறுநூறு - ஆசிரியப்பா -அகப்பொருள், (குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல்,பாலை)
4. பதிற்றுப்பத்து -ஆசிரியப்பா - புறப்பொருள் 
5. பரிபாடல் -  ஆசிரியப்பா -எட்டு பாடல்கள் அகப்பொருள் + புறப்பொருள் 
6. கலித்தொகை - அகப்பொருள்
7. அகநானூறு -ஆசிரியப்பா - அகப்பொருள்
8. புறநானூறு - ஆசிரியப்பா + வஞ்சிப்பா  - புறப்பொருள் , புறத்திணை - பாடாண் துறை

CH2 Lines and Angles WORKSHEET CLASS 6

Subject: Maths                        WORKSHEET   - CH-2 LINES AND ANGLES                  Class-VI             Q1. How many lines ...