பதினெண் கீழ்க்கணக்கு
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
- ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
- முப்பால் (திருக்குறள்)
- திரிகடுகம்
- ஆசாரக் கோவை
- பழமொழி நானூறு
- சிறுபஞ்சமூலம்
- கைந்நிலை
- முதுமொழிக் காஞ்சி
- ஏலாதி
எட்டுத்தொகை
எட்டுத்தொகை நூல்கள் - 3 அடிகள் சிற்றெல்லை 410 அடிகள் பேரெல்லை
குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் என நான்கு திணைகட்கும் நான்கு நூறு
1. நற்றிணை - ஆசிரியப்பா - அகப்பொருள்
2. குறுந்தொகை - ஆசிரியப்பா -அகப்பொருள்
3. ஐங்குறுநூறு - ஆசிரியப்பா -அகப்பொருள், (குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல்,பாலை)
4. பதிற்றுப்பத்து -ஆசிரியப்பா - புறப்பொருள்
5. பரிபாடல் - ஆசிரியப்பா -எட்டு பாடல்கள் அகப்பொருள் + புறப்பொருள்
6. கலித்தொகை - அகப்பொருள்
7. அகநானூறு -ஆசிரியப்பா - அகப்பொருள்
8. புறநானூறு - ஆசிரியப்பா + வஞ்சிப்பா - புறப்பொருள் , புறத்திணை - பாடாண் துறை
No comments:
Post a Comment