எட்டுத்தொகை
|
|
|
|
அடியெல்லை |
பாடல்கள் |
தொகுத்தவர் |
தொகுப்பித்தவர் |
|
1 |
நற்றிணை |
குறிஞ்சி-132 பாலை-104 நெய்தல்-102 மருதம் -32 முல்லை-30 |
அகப்பொருள் பாடாண் திணை |
ஆசிரியப்பா |
9 அடி முதல் 12 அடிகள் |
400 + 1 கடவுள் வாழ்த்து பாரதம் பாடிய பெருந்தேவனார் |
அறியப்படவில்லை |
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி |
2 |
குறுந்தொகை |
|
அகப்பொருள் உரிப்பொருள் |
அகவற்பா |
4 -8 |
400 + 1 கடவுள் வாழ்த்து பாரதம் பாடிய பெருந்தேவனார். |
பூரிக்கோ |
அறியப்படவில்லை |
3 |
ஐங்குறுநூறு |
மருதம் (100) - ஓரம்போகியார் நெய்தல்(100) - அம்மூவனார் குறிஞ்சி (100) - கபிலர் பாலை (100) - ஓதலாந்தையார் முல்லை (100) - பேயனார் |
அகப்பொருள் அகத்திணை |
ஆசிரியப்பா |
3-6 |
500 + 1 கடவுள் வாழ்த்து பாரதம் பாடிய பெருந்தேவனார். |
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் |
யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை |
4 |
பதிற்றுப்பத்து இரும்புக் கடல் |
|
|
|
25-400 |
80 |
|
|
5 |
பரிபாடல் பாிபாட்டு |
திருமாலுக்கு 8(6) முருகனுக்கு 31(8) காளிக்கு 1, வையைக்கு 26 (8) மதுரைக்கு 4 |
|
|
|
70 |
|
|
6 |
கலித்தொகை |
பாலை -35 பெருங்கடுங்கோ குறிஞ்சி- 29 கபிலர் மருத-35 மருதன் இளநாகனார் முல்லை-17 சோழன் நல்லுருத்திரன் நெய்தல் -33 நல்லந்துவன் |
அகப்பொருள் கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் |
துள்ளலோசை ஆசிரியப்பா |
11-80 |
150 |
|
|
7 |
அகநானூறு நெடுந்தொகை 'நெடுந்தொகை அகவல் |
களிற்றியானை
நிரை(1-120) மணிமிடை பவளம்
(121-300) நித்திலக் கோவை
(301-400) |
அகப்பொருள் 1,3,5,...
- பாலை(200 ) 10,20,... நெய்தல் (40 )4,14,...
முல்லை (40) 2,8,12,18
குறிஞ்சி (80) 6,16,26 மருத (40) |
அகவற்பா |
13-31 |
400 |
மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார்
உருத்திரசன்மர் |
பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். |
8 |
புறநானூறு புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் |
|
பாடாண் துறை
|
அகவற்பா ஆசிரியப்பா + வஞ்சிப்பா |
4-40 |
400 ஔவையார் (33) கபிலர் (28) |
|
|
No comments:
Post a Comment